Tamil Status | Best Good Night Wishes

இரவோடு இணைந்து... கனவோடு கலந்து... நிலவோடு நினைவுகள் தொடரட்டும்... இனிய இரவு வணக்கம்...

Tamil Status | Good Night Best Wishes

நிஜமான காதல் நிலைப்பதில்லை... நிலைத்த காதல் கலைப்பதில்லை... இரவு வணக்கம்...

Tamil Status | Good Night My Dear

ஒரு வார்த்தை... ஒற்றைப் பார்வை... சிறு புன்னகை... இவை போதும் உன்னிடமிருந்து... என் அமைதியான உறக்கத்திற்கு... Good Night My Dear...

Tamil Status | Good Night Cute Wishes

அம்மா சொல்லிற்க்காங்க...!!! நல்லா தூங்கனுமா...!!! அப்பதான் காலையில காப்பி தருவாங்களாம்...!!! அதனால,... Good Night...

Tamil Status | Good Night Best Wishes

யாரை பிரிந்த பின் உன்னால் இயல்பாக இருக்க முடியவில்லையோ, அவர்கள் தான் உன் இதயம் என்று புரிந்துக்கொள்...!!! Good Night...

Tamil Status | Good Night Wishes

அப்பாடா...!!! யாரும் தொல்லை செய்யாத இடம் இதுதான்... இனி நல்லா தூங்கலாம்... ஓகே...!!! Good Night... Sweet Dreamz...

Tamil Status | Good Night Best Wishes

நேற்று வந்த மேகங்கள் இன்று வானில் கிடையாது..,இன்று வந்த சோகங்கள் நாளை நம்மை தொடராது... இரவு வணக்கம்..

Loading...
Reached the end.